இந்நூலுக்காக காமராசு எடுத்துக் கொண்ட முயற்சி மற்றும் அவர் சேகரித்துத் தந்துள்ள குறிப்புகள், குலதெய்வ வழிபாடு பற்றிய அவருடைய கருத்துகள், பங்குனி உத்திர சிறப்புகள். பங்குனி மாதத்தில் நடைபெற்ற தெய்வதிருமணங்கள் யாவும் வெகு சிறப்புற இந்நூலில் தந்துள்ளார். வாசகர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாமாக அமையும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. எனவே, வாசகர்கள் ஆகிய நீங்கள் இந்நூலினை படித்து பயன்பெறுவதோடு மட்டுமல்லாது ஆன்மீகத்தில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு ஒரு காரணியாக அமையும் என்பது திண்ணம். -பெ. ராமலிங்கம்,
மாவட்ட நீதிபதி(ஓய்வு) https://arcus-www.amazon.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-ebook/dp/B0CM6W2VN7/ref=sr_1_22?qid=1698992067&refinements=p_27%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&s=digital-text&sr=1-22


