கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக சித்த மருத்துவம் கட்டடம் கட்ட 20 இலட்சம் மதிப்பீட்டில் கட்ட ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி மேற்பார்வையாளர் முத்துக்குமார் வெங்கடேசன் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வி, சித்த மருத்துவர் செல்வ குமார், கருங்குளம் சித்த மருத்துவர் ரதி, ஆய்வாளர்கள் சண்முக பெருமாள்,சீனிவாசன், மற்றும் பணியாளர்கள் செவிலியர்கள்
தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் வட்டார காங்கிரஸ் தலைவர் புங்கன் வட்டார திமுக ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் பக்கப்பட்டி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


