
சென்னை புத்தக கண்காட்சியில் அன்புத்தம்பி வெட்டி குளம் ஜெகதீஷ் அவர்கள்தமிழ் திசை இந்து பதிப்பகத்தில் என்னுடைய நூலான தேரிக்காட்டு ஜமீன்தார்கள் தினத்தந்தியில் அருள் தரும் அதிசய சித்தர்கள் , சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் தாமிரபரணிகரையில் சித்தர்கள் ஆகிய நூலை வாங்கி மகிழ்ந்துள்ளார்.நன்றி ஜெகதீஷ். – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு