
https://www.facebook.com/100008395993993/videos/328634548714323/தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் பொங்கி வழிகிறது, மருதூர் அணை. இந்த அணையைப் பற்றிச் சிறப்பு காணொளி தொகுப்பைத் தவறாமல் காணுங்கள் நண்பர்களே. இந்த அபூர்வ அதிசய தகவல்களை அனைவருக்கும் பகிருங்கள் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு