அருள்மிகு பொன்னுறுதி அம்பாள் உடனுறை ஸ்வாமி வீரபாண்டீஸ்வரர் கோவில் கொங்கராயக்குறிச்சி
(சட்டநாதர் கோவில்)
சனி மஹாபிரதோஷ வழிபாடு நிகழ்வுகள் மற்றும் சட்டநாதர் சிறப்பு அலங்காரம். ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக நடைபெற்றது. பிரதோஷ நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்குகொண்டனர்.


