ஆசிய-பசிபிக் அல்லது ஆசியா பசிபிக் மேற்கு பசிபிக் பெருங்கடல் கரையோரைத்தின் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களை உள்ளடக்கியதாகும்.
கூட்டுப் பிராந்தியங்கள்
பொதுவாக ஆசிய பசிபிக் மண்டலம் பின்வரும் நாடுகளைக் கொண்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியா
புரூணை
கம்போடியா
கிழக்குத் திமோர்
இந்தோனேசியா
லாவோஸ்
மலேசியா
மியான்மர்
பிலிப்பீன்சு
சிங்கப்பூர்
தாய்லாந்து
வியட்நாம்
கிழக்காசியா
சீனா
ஆங்காங்
மக்காவு
சப்பான்
மங்கோலியா
வட கொரியா
தென் கொரியா
சீனக் குடியரசு
பொலினீசியா
அமெரிக்க சமோவா
பிரெஞ்சு பொலினீசியா
ஹவாய்
பிட்கன் தீவுகள்
சமோவா
தொங்கா
துவாலு
வலிசும் புட்டூனாவும்
ஆஸ்திரேலியா
ஆத்திரேலியா
கிறிசுத்துமசு தீவுகள்
கொக்கோசு (கீலிங்) தீவுகள்
நோர்போக் தீவு
சிலாந்தியா
நியூசிலாந்து
குக் தீவுகள்
நியுவே
டோக்கெலாவ்
மெலனேசியா
பிஜி
நியூ கலிடோனியா
பப்புவா நியூ கினி
சொலமன் தீவுகள்
வனுவாட்டு
மைக்ரோனேசியா
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
குவாம்
கிரிபட்டி
மார்சல் தீவுகள்
நவூரு
வடக்கு மரியானா தீவுகள்
பலாவு
வேக் தீவு
தெற்காசியா
வங்காளதேசம்
பூட்டான்
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்
இந்தியா
மாலைத்தீவுகள்
மொரிசியசு
நேபாளம்
பாக்கித்தான்
ரீயூனியன்
சீசெல்சு
இலங்கை


