ஏப்ரல் முட்டாள்கள் நாள் என்பது ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது நகைச்சுவைக்காக கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாளில் ஒருவரை நகைச்சுவையாக ஏமாற்றி, பாதிக்கப்பட்டவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாள் 19 ஆம் நூற்றாண்டு முதல் பிரபலமாக இருந்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் இந்த நாள் பொது விடுமுறை அல்ல. இந்த பாரம்பரியத்தின் தோற்றம் பற்றி சிறிது அறியப்படுகிறது.


