
இன்று நமது தபால் அலுவலகம் முன்பு நடக்கவிருந்த போராட்டம் டிஎஸ்பி அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் டிஎஸ்பி அவர்களுடைய ஏற்பாடு பெயரில் நம்முடைய ஊர்மக்கள் ஒரு பத்து பேர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திப்பதற்காக ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர் காவல்துறையினர். ஆகவே நாம் ஒரு பத்து பேர் மட்டும் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் டிஎஸ்பி அவருடைய ஆலோசனையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்திக்க இருப்பதால் இந்த போராட்டம் தள்ளி வைத்திருக்கிறோம்.மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க தூத்துக்குடி செல்ல வேண்டும் அனைவரும் அண்ணா சிலை முன்பு சந்திக்கும்படி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
பஞ்சாயத்துத் தலைவர் பார்வதிநாதன்