தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவநதி. வால்மீகி இராமாயணத்திலும் வியாசர் பாரதத்திலும், காளிதாசரின் இரகுவம்சத்திலும் தாமிரபரணி ஆறு பற்றி கூறப்படுகிறது. கி.மு.505, 587-ம் ஆண்டு வாழ்ந்த வராகமிகிரர் என்பவரும் தாமிரபரணி பற்றி கூறுகிறார். தாமிரசத்து மிக அதிகமாக இருந்து நோய் தீர்ப்பதால் தாமிரபரணி என்று அழைக்கப்படுகிறது.https://arcus-www.amazon.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Tamil-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-ebook/dp/B0CNS69SJX/ref=sr_1_24?qid=1700715041&refinements=p_27%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&s=digital-text&sr=1-24


