தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வீரவணக்கம் செலுத்தினார்.
தூத்துக்குடியில் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து காெண்டு வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுக பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்டசெயலாளர்கள் ரவீந்திரன், ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாமன்ற உறுப்பினர் தெய்வேந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்னர்.


