இராமனுஜம்புதூரில் நியூரான் பல் மருத்துவமனை சார்பாக இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
டாக்டர் அருள் நிஷா தலைமை வகித்தார், டாக்டர் தியாகு முன்னிலை வகித்தார். நியூரான் டைரக்டர் வனஜா முகாமை துவககி வைத்தார். இராமனுஜம்புதூர், சேரகுளம், நாகல்குளம் பகுதியில் இருந்து சுமார் 100க்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.


