அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயத்தில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு அடியார்களின் நன்முயற்சியினால் மாலை 6 மணிக்கு மேல் பத்ரதீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுவாமி அம்பாள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆலயத்தில் 1008 அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது.ஆகவே பக்தர்கள் அனைவரும் விளக்கேற்றுவதற்கு தேவையான பொருள்களுடன் வந்து கலந்து கொண்டு தீப ஒளி ஏற்றி அம்மை அப்பன் அருள் பெற வேண்டுகிறோம்.திருச்சிற்றம்பலம் செய்துங்கநல்லூர் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம் தை அமாவாசையை முன்னிட்டு பத்ரதீபம் ஏற்றப்பட்டது


