சென்னை: பாலகங்கா வீட்டில் பணப்பட்டுவாடா செய்தது அதிமுக என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். நாங்கள் ஏன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்த சி.ஆர்.சரஸ்வதி, பணத்துக்காக ஆர்.கே.நகர் மக்கள் வாக்களிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.