சென்னை: டிசம்பர் 29-ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறுகிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.