சேரகுளம் அருகே உள்ள சின்னார்குளத்தில் தசார திருவிழாவை முன்னிட்டு 108 விளககு பூஜை நடந்தது.
முத்தாரம்மன் கோயிலில் நடந்த இந்த பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு அபிசகேம் அலங்காரம் ஆராதனை நடந்தது. பின் பெண்கள் அமர்ந்து பூஜை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை சின்னார்குளம், தசரா குழுவினர் செய்திருந்தனர்.