காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரலில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது.