கருங்குளம் நம்பிக்கையின் பாலம் சார்பாக 72 வது சுதந்திர தின கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது.
திட்ட அமைப்பாளர் ஜெபராஜ் வரவேற்றார். அருட்சகோதரி சகாய மேரி முன்னிலை வகித்தார்.
ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, சந்தனமாரி, பியுலா கிரேஸ் ஊழியர் கள் சந்திபுஷ்ப்ம், சுமதி மற்றும் மாணவ மாணவியர் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். சமுக சேவகர் பென்சி நன்றி கூறினார்.