
செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய ஆணையாளர் ஹரி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா முன்னிலை வகித்தார். பொங்கல் விழாவை முன்னிட்டு பொங்கலிட்டு இனிப்பு வழங்கப்பட்டது. அலுவக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.