கருங்குளத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது. கருங்குளம் ஊராட்சி கழக செயலாளர் உதயசங்கர் தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. ஜெயகுமார், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சுடலை, கிளை செயலாளர் மாரியப்பன், ஆட்டோ மாரி, மூக்காண்டி, மாரியப்பன், ஊய்க்காட்டான், ராஜ், முத்து மாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.