இராமானுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.