Description
என் நூலின் ஆசிரியர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர். குறும்பட இயக்குனர் பொன்சர்னா பதிப்பக உரிமையாளர் மீடியா கிறுக்கன் சேனல் யூ டியூபர், தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேர்தல் விழிப்புணர்வு படம் தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் ஆவணப்படம் இயக்குனர். இந்த அக்னியின் காந்தம் ஒரு சிறுகதை நூல் ஆகும்.