சென்னை சென்ட்ரலிலிருந்து திருநெல்வேலிக்கு நாளை (ஜூன் 28) புதன்கிழமை பக்ரீத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: சென்னை...
வணக்கம் ஸ்ரீவை
பேருந்து வசதி வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை ஒரே நாளில் நிறைவேற்றிய கனிமொழி எம்பிக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம்...
பொறியியல் தரவரிசையில் திருச்செந்தூர் ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா...
கார்த்திகா நாயர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிகை ராதாவின் மூத்த...
திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது. இது...
பி. டி. உஷா (பிறப்பு சூன் 27, 1964) என பரவலாக அறியப்படும் பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய...
1806 – பிரித்தானியப் படையினர் புவனெசு ஐரிசைக் கைப்பற்றினர். 1806 – டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 1844 –...
ஒரு கோடி பனை (மரங்களை வளர்க்க) விதைகள் விதைக்கப்பட்டு வருவதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட உதயமான 36 வது ஆண்டு துவக்க விழாவை...
தென்மேற்கு பருவமழை தாமதமாகி வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர்...
நாட்டில் 18 மாநிலங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை...


