தமிழர்களின் நாகரிகத் தொட்டில் என கருதப்படும் தாமிரபரணிக் கரை . தமிழர்களின் குதப்பகடும் டில் எனக் கருதப்படும் தாமிர பரணிக் கரை, ஆன்மிகச் சிறப்பும் கொண்டது என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டி இருக்கிறது. ஒரே நாளில் சென்று வழிபடக்கூடிய வகையில், அடுத்தடுத்து அமைந்து இருக்கும் ஒன்பதுகோவில்களான நவ திருப்பதி பற் றிய தகவல்கள் வரலாற்றுக் குறிப் புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் நடராஜரின் பஞ்சத லங்கள் பற்றிய வரலாறு, பஞ்சத் லங்களில் தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள கோவில்கள் பற்றிய செய்திகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
தாமிரபரணி கரை சிவன் கோயில்கள்
சு.காளிமுத்து
பக்கம் 112/-
விலை 150/-
பொன் சொர்ணா பதிப்பகம்
8760970002,9442834236


