தூத்துக்குடியில், வஉசி கல்விக் குழுமங்களின் செயலாளர் ஏபிசிவி சொக்கலிங்கம் – சுப்புலட்சுமி தம்பதியரின் சதாபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வஉசி கல்விக் குழுமங்களின் செயலாளர் ஏபிசிவி சொக்கலிங்கம் – சுப்புலட்சுமி தம்பதியரின் சதாபிஷேக விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில், அமைச்சர் கீதாஜீவன், வஉசி கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஏபிசிவி சண்முகம், முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


