தூத்துக்குடியில் மாநகர பழைய இரும்பு வியாபாாிகள் சங்கம் சாா்பில் வியாபார அபிவிருத்தி விநாயகா் சிலை கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாா்க்கெட் பகுதியில் மாநகர பழைய இரும்பு மாா்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் 29ம்ஆண்டு வியாபார அபிவிருத்தி விநாயகா் சிலை அமைக்கப்பட்டு தினசாி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று விநாயகர் சிலை முக்கிய வீதிகள் வழியாக வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க வடபாகம் காவல் நிலையம் பின்புறம் உள்ள கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைவர் ஞானமணி ஆசீா்வாதம் செயலாளர் அகஸ்டின்தங்கராஜ், பொருளாளர் செந்தில்குமாா், துணைத்தலைவர்கள் ஜெயக்குமாா், தங்கமாாியப்பன், துணை செயலாளர்கள் ஆனந்தபொன்ராஜ், செல்லத்துரை, ஐக்கிய வியாபாாிகள் சங்க தலைவா் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமாா்,பொருளாளர் மரகராஜ், துணைச்செயலாளர் உத்திரபாண்டி, மற்றும் செந்தில்முருகன், அருள்மணி, தங்கராஜ், சுப்பையா, மணிமாறன் ராஜலிங்கம், கற்குவேல் குமாா், புகழ்வேல் மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.


