தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கு.வெங்கட்ராமன் மறைவுக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் ஆர் முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கு.வெங்கட்ராமன் நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூரில் காலமானார். அவரது மறைவுக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தலைவர் ஆர் முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்


