சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேருவை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி சந்தித்து வாழ்த்து தொிவித்தாா்.
தூத்துக்குடி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 26ம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாணிய கோாிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அமைச்சர் கே.என்.நேருவை திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி சந்தித்து வாழ்த்து தொிவித்தாா். மாநில திமுக நெசவாளர் அணி துணைச்செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான வசந்தம்ஜெயக்குமாா் உடனிருந்தார்.


