தூத்துக்குடியில் அரிவாளுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் பிரையன்ட்நகர் அம்மன் கோவில் தெருவில் ரோந்து பணியில் ஈடபட்டிருந்தபோது, கையில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜயன் மகன் வினோத் குமார் (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


