தூத்துக்குடி செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளியில் 76ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காதுகேளாதோர் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வு சங்கம் சார்பில் நல்லரயன் செவித்திறன் குறைந்தோர்க்கான லுத்தரன் மேல்நிலைப் பள்ளியில் சங்கத்தின் மாநில பொது செயலாளர் மு.மெய்கண்டன் தலைமையில் 76ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவர்களின் கொடி அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


