மலைப்பகுதியில் வசிக்கும் காணி பழங்குடியின மக்கள் குடியிருப்புகளில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் ஆய்வு.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிலபகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மலைப்பகுதியில் வசிக்கும் காணி பழங்குடியின மக்கள் குடியிருப்புகளில் மாவட்ட வன அலுவலர்இளையராஜா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கைகளை வழங்கினார்.
காரையாறு மாஞ்சோலை உள்ளிட்ட அனைத்து மலைப்பகுதிகளிலும் 2 மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் முதலுதவிக்கான மருந்து பொருட்கள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது


