சாத்தான்குளம் பத்திரிக்கையாளர்கள் மன்றும் தேசிய பத்திரிக்கை தினத்தினை முன்னிட்ட மன்ற ஆண்டு விழா மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் விருது வழங்கும் விழாவை நடத்தினர். இந்த விழாவில் தாமிரபரணியில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சங்க தலைவர் முத்துவேல், தம்பிகள் செந்தில், சிதம்பர மணிகண்டன் உடன் இருந்த பேரூராட்சி தலைவி ரெஜினா ஸ்டெல்லா பாஸ், மூத்த பத்திரிக்கையாளர்கள் மகா இளங்கோ, காளிதாஸ், பென்னி, இதழாளர் ஐ.கோ, சட்ட ஆலோசகர் வேணுகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


