அர்ஜூன் பிறப்பு: ஆகஸ்டு 15, 1962) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு “ஆக்சன் கிங்” எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.
- முதல்வன்
- தாய் மேல் ஆணை
- தந்தை மேல் ஆணை
- அரசாட்சி
- அடிமை சங்கிலி
- அன்புசகோதரன்
- ஆத்தா நான் பாஸாயிட்டேன்
- தங்கைக்கு ஒரு தாலாட்டு
- ஆயுதபூஜை
- அண்ணனுக்கு ஜே
- அர்ஜுனா
- அவன்
- அண்ணன் என்னடா தம்பி என்னடா
- சங்கர் குரு
- மேட்டுப்பட்டி மிராசு
- என் சபதம்
- ஹனுமான்
- துருவ நட்சத்திரம்
- எங்கள் குரல்
- என் தங்கை
- எங்க ஊரு தம்பி
- நீதிக்கு விலங்கு
- நான்தான் ராஜா
- சிவப்பு கிளி
- சொந்தக்காரன்
- முதல் குரல்
- முதல் உதயம்
- நாகம்
- இராஜநாகம்
- துரை
- காந்திபுரம்
- மீனவன்
- லாரி டிரைவர்
- தங்கத்தாமரைகள்
- பெரிய இடத்து பிள்ளை
- மனைவி ஒரு மாணிக்கம்
- பாட்டாளி மகன்
- தென்னாட்டு வேங்கை
- எங்க ஊரு சிப்பாய்
- சாது
- சுபாஷ்
- சுதந்திரம்
- சூர்யபார்வை
- வந்தேமாதரம்
- பொம்மலாட்டம்
- எடுத்த சபதம் முடிப்பேன்
- சட்டம் ஒரு சதுரங்கம்
- சிறைக்கைதி
- தாயின் தீர்ப்பு
- தாய் பாசம்
- ஆணை
- ரிதம்
- குருதிப்புனல்
- குளிர்கால மேகங்கள்
- ஜென்டில்மேன்
- ஜெய்ஹிந்த்
- ஜெய்ஹிந்த் 2
- ஜெய்சூர்யா
- நன்றி
- சேவகன்
- செங்கோட்டை
- வல்லக்கோட்டை
- வனயுத்தம்
- வாத்தியார்
- மருதமலை
- ஏழுமலை
- மனைவி ஒரு மாணிக்கம்
- யார்
- சுயம்வரம்
- வேதம்
- கொண்டாட்டம்
- கோகுலம்
- காக்கிச்சட்டை போட்ட மச்சான்
- காட்டுப்புலி
- தவம்
- மங்காத்தா
- கர்ணா
- கற்பகம் வந்தாச்சு
- தாயின்மணிக்கொடி
- தாயம் ஒண்ணு
- வானவில்
- மதராஸி
- கல்யாண கச்சேரி
- மணிகண்டா
- மாசி
- ஒற்றன்
- கடல்
- மூன்று பேர் மூன்று காதல்
- பிரசாந்த் (கன்னடத் திரைப்படம்)
- பரசு ராம்
- படிச்சபுள்ள
- பட்டிகாட்டு தம்பி
- மன்னவரு சின்னவரு
- கொண்டாட்டம்
- வேட்டையாடு விளையாடு
- பிரதாப்
- சின்னா
- ரோஜாவை கிள்ளாதே
- ஒரு மெல்லிய கோடு
- நிபுணன்
- கண்ணோடு காண்பதெல்லாம்
- கடமை
- கொலைகாரன்
- ஹீரோ
- இரும்புத்திரை
- திருவண்ணாமலை
- வேஷம்


