அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்தின் மூலமாக ஜோஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் இந்த வருடம் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியரை பாராட்டியும் அதன் நிர்வாகத்தினர் பாராட்டியும் ஷீல்டு பாராட்டு சான்றிதழ் வியாபாரிகள் சங்கங்கள் மூலமாக தோற்றுவிக்கப்பட்டது இந்த நிகழ்வில் தலைவர் முருகன் செயலாளர் மோத்தி முஸம்மில் பொருளாளர் திருச்செல்வம் இனச் செயலாளர் செந்தில் சுப்ரமணியன் துணைத் தலைவர் டேவிட் உறுப்பினர்கள் தோனி அப்துல் காதர் நாகூர் மீரான் மகாராஜா வீர புத்திரன் முத்துச்சாமி ராஜா கலந்து கொண்டார்


