ஹரிணி தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழில் இந்திரா (1995) திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் ‘நிலா காய்கிறது’ என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவர் பின்னணிப் பாடகர் திப்புவை மணந்தார்.