கல்லூரியில் மகளிர் தினவிழா அஸ்ட்ரோ க்ளப் துவக்கவிழா. தூத்துக்குடி மார்ச் 8 ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி இயற்பியல் துறை மற்றும் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி இணைந்து வானியல் 1 நாள் பயிற்சி பட்டறை நடத்தியது. நிகழ்வுக்கு இயற்பியல் துறை தலைவர் சுயபத்ர ஹரிதா தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி அஸ்டரோ க்ளப் துவக்கி அறிமுக வானியல் நடத்தினார் டெலஸ்கோப் கையாள பயிற்சி அளித்தார் மகளிர் தின முக்கியத்துவம் சிறப்பு வானியலில் பெண்கள் பற்றி மாவட்ட கருத்தாளர் சுவாமி தாஸ் சிறப்பாக எடுத்துரைத்தார் பாதிப்பால் இறந்த பெண்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது . முனைவர் ரத்னா நன்றியுரைத்தார்


