நம்ம ஊரு சிவந்திப்பட்டி குளத்திற்கு மங்கோலியாவிலிருந்து வரித்தலை வாத்து நூற்றுக் கணக்கில் வந்துள்ளது. வரித்தலை வாத்து மட்டும்தான் வந்துள்ளதா? இந்த பறவைகள் ஏன் இங்கு வருகின்றன? சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த பெருமழை இந்த பறவைகளின் வருகையில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதா? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள கலந்து கொள்ளுங்கள் *14வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பில்.* 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் கலந்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் https://forms.gle/HAe5haR3YQi2jWF86 தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்ய கடைசி நாள் 14 பிப்ரவரி 2024. பதிவு செய்ய கடைசி நாள் 14 பிப்ரவரி 2024. திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுமார் 60 குளங்களில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் வருக.


