பப்பு நீயு கென்யா கவர்னர் சுசீந்திரனுக்கு பத்மஸ்ரீவிருது கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் சிவகாசியில் பிறந்து, பப்புவா நியூ கினியா நாட்டின் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த சசீந்திரன் முத்துவேல், இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மகிழ்ச்சி தெரிவித்து பாராட்டியுள்ளார். அவரை நாமும் பாராட்டுவோம். இவர் பப்பு நீயு கென்யா நாட்டில் திருக்குறளை அங்குள்ள மொழியில் மொழி பெயர்தது பாரத பிரதமரை வைத்து வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் திருணம் செய்தது நமது நெல்லை நகரில். எனவே நம்ம ஊரு மருமகனை, தமிழனை பெருமையோடு வாழ்த்துவோம் -அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


