தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் வல்லநாடு திருமூலநாத சுவாமி திருக்கோயில் திருப்பணி, தூத்துக்குடி இணை ஆணையரால் துவங்கி வைக்கப்பட்டது மேற்படி நிகழ்வில் தூத்துக்குடி உதவி ஆணையர்,உதவிக்கோட்டப்பொறியாளர், சரக ஆய்வர், முறப்பநாடு காவல் ஆய்வாளர்,ஒப்பந்தக்காரர் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


