எனது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எனது(muthalnkurichi kamarasu.com) வெப்சைட்க்கு 126 வது நாடாக அல்பேனியா நாட்டை சேர்ந்த வாசகர் இணைந்துள்ளார். அவருக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
அல்பேனியா என்பது ஐரோப்பாவின் தென்கிழக்கேயுள்ள ஒரு நாடாகும். 28,748 சதுரகிமீ பரப்பளவுள்ள இந்நாட்டின் மக்கள்தொகை 3 மில்லியன்கள் இன் படி 2016 ஆகும். இந்நாடு ஓர் ஒற்றை நாடாளுமன்றக் குடியரசு ஆகும். இதன் தலைநகரம் டிரானா. டிரானா இந்நாட்டின் மிகப்பெரும் நகரமும், முக்கிய பொருளாதார மற்றும் வணிக மையமும் ஆகும். விக்கிப்பீடியா
தலைநகரம்: டிரானே
நாணயம்: அல்பேனியன் லெக்
ஆட்சி மொழி: அல்பேனியன்
கண்டம்: Europe
ஆட்சி மொழி(கள்): அல்பேனியம்
ஐ.எசு.ஓ 3166 குறியீடு: AL
தலைநகரம் மற்றும் பெரிய நகரம்: டிரானா


