தற்போது வரலாற்று எழுத்தாளராக உங்களால் அறியப்படும் முத்தாலங்குறிச்சி காமராசு ஆரம்ப காலத்தில் மேடை நாடக நடிகர், வானொலி நாடக எழுத்தாளர், பத்திரிக்கை எழுத்தாளர். அப்போது ஒரு நூல் கூட எழுத வில்லை. அந்த வேளையில் (2000) எனது சகோதரி செய்துங்கநல்லூர் எம்.எம். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீலதா அவர்கள் என்னை எடுத்த பேட்டி இது. அவரோடு எனது பேரன் நாட்டார்குளம் திருப்பதியும் இருந்தார். தீடீரென்று தேடும் போது இந்த கேஸட் கிடைத்தது. நண்பர்கள் காணவேண்டும் என பதிவேற்றம் செய்துள்ளேன். படித்து கருத்தை தெரிவியுங்கள் நண்பர்களே- முத்தாலங்குறிச்சி காமராசு https://youtu.be/qtv247pLefo


