தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் மழை வெள்ள இழப்பீடு வழங்கும் சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு மழை வெள்ள இழப்பீடு வழங்கும் சிறப்பு முகாம் நாளை (டிச.29ம் தேதி) தூத்துக்குடி மண்டல அலுவலகம் மணி நகர், பாளையங்கோட்டை சாலை, ராஜாஜி பார்க் எதிரில் நடைபெற உள்ளது.
இதில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், சொத்துக்கள் தொடா்பான காப்பீடுகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு வங்கியின் கிளை மேலாளாரை அனுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


