மில்லோ என்னும் பாலம் தென் பிரான்சிலே உள்ள வியப்பூட்டும் பொறியியல் சாதனை படைத்த வான் வீதி என அழைக்கும் மிகு உயர் பாலம். இப்பாலம் டார்ன் ஆற்றுப் பள்ளத்தாக்கைக் கடக்க 2,460 மீ நீளமுடைய பாலம். டிசம்பர் 14, 2004ல் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது. உலகில் உயரமிக்க பாலமாக இது காணப்படுகிறது.


