தூத்துக்குடி மாநகராட்சி அலுலகத்தில் திடக்கழிவு மேலாண்மையில் திறன் மேம்படுத்துதல் பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி அலுகலகத்தில் திடக்கழிவு மேலாண்மையில் திறன் மேம்படுத்துதல் பயிற்சி மாநில திட்ட குழு உறுப்பினர், சூழலியல் வல்லுநர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. பயிலரங்கத்தில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார்,மாநகர் நல அலுவலர், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பிரிவு உள் மற்றும் வெளி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


