தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக விருது பெற்ற பண்டாரம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்ட பண்டாரம்பட்டி தூத்துக்குடி நாசரேத் திருமண்டல அறக்கட்டளை பள்ளி தலைமையாசிாியா் நெல்சன் பொன்ராஜ்-க்கு சென்னையில் நடைபெற்ற விழாிவல் அமைச்சா்கள் விருது வழங்கினர். இந்நிலையில், விருது பெற்று பள்ளிக்கு வருகை தந்த தலைமை ஆசிரியருக்கு பள்ளியின் மாணவ மாணவிகள் பெற்றோா்கள் மலா் தூவி வரவேற்பு அளித்தனர்.


