பொதிகை மலை பல்வேறு அற்புதங்களைக் கொண்டது. அகத்தியன் தவம் புரிந்ததும் பொதிகை; தமிழ் பிறந்ததும் பொதிகை; தென்றல் பிறந்ததும் பொதிகை; தாமிரபரணி பிறந்ததும் பொதிகை. குறிஞ்சியின் கோலாகலத் தையும் கொண்டாட்டத்தையும் இங்கே கண்டுகளிக்க முடியும். பொதிகையின் அற்புதங்கள் கணக்கில் அடங்காதவை.
முத்தாலங்குறிச்சி காமராசு 45 அற்புதங்களைத் தொகுத்துள்ளார். இது ஒரு அற்புதக் களஞ்சியம்; அறிவுப் பொக்கிஷம். சித்தர்கள் முதல் சிறப்பு மிக்க பிரபலங்கள் வரை பலரை இந்நூல் பதிவு செய்துள்ளது. நெல்லைச் சீமையின் நீண்ட நெடிய புகழுக்கு இந்நூல் ஒரு கட்டியம்.https://arcus-www.amazon.in/dp/B0CN6TJGQ4/ref=sr_1_23?qid=1699947559&refinements=p_27%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&s=digital-text&sr=1-23


