தூத்துக்குடியில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 50 குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முப்பதாவது வார்டு டுவிபுரம் இரண்டாம் நம்பர் தெருவில் தமிழக மக்களுக்காக வாழ்ந்த மறந்த ஐயா முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா பாஜக பிரமுகர் காசிலிங்கம் தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு 50 பேருக்கு டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மான்சிங், ராதாகிருஷ்ணன், கனி, சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


