தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான ஸ்ரீ வியாக்கிர பாதீஸ்வரர் திருக்கோவிலில் மஹாநவமி பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் அர்ச்சகர் சிவா, சாமி சிலையை மிக சிறப்பாக அலங்காரம் செய்து காட்சிப்படுத்தினார்