தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென் மண்டல செயலாளர் திருவாளர் இம்மானுவேல் அவர்கள் இல்ல திருமண விழாவில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி, மாநிலத் துணைத் தலைவர் சுதாகர் ,தென் மண்டல தலைவர் தொழிலதிபர் ராம்குமார், மாவட்ட தலைவர் மரியராஜ் மற்றும் கணேச பாண்டியன், முருகேசன் உட்பட மாவட்ட , ஒன்றிய, கிளை நிர்வாகிகள், மணமக்களை வாழ்த்தினார்கள்.


