தென்னஞ்சோலை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைநடந்தது.இதையொட்டி தினமும் மாலை அம்மன் கருங்காலிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை ராமசந்திரன் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர். இந்த பூஜையில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


