விண்வெளி மற்றும் தொழில்முனைவு கருத்தரங்கம் தூத்துக்குடி செயின்ட் தாமஸ் கல்வியியல் கல்லூரியில் முதல்வர் ஜேம்ஸ் தலைமை தாங்கி வாழ்த்துரைத்தார் தூத்துக்குடி அஸ்ட்ரோ க்ளப் தலைவர் எழிலன் மனிதவாழ்வுடன் விண்வெளி உரையாற்றினார் டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி விண்வெளி தொழிமுனைவு கருத்துக்களை பகிர்ந்தார் பேராசிரியர்கள் வடிவு,பிரிசில்லா,கண்மணி,கவிதா, மாணவ மாணவிகள் பங்கேற்றனர்


